Contact us

குலக்கதை

Language: Tamil

Instructors: Nandhini Sugumaran

Why this course?

Description

நம் மக்களில் ஒவ்வொருக்கும் பூர்வீக கதை என்று உண்டு. கால மாற்றத்தால் பிரிந்து சென்றாலும் விலகி இருந்தாலும், அவரவர் பழக்க வழக்கங்களை விட்டுக் கொடுக்காது தலைமுறை தலைமுறையாய்.. அக்கதையை செவி வழி செய்தியாகவோ அன்றி வேறு எவ்வழியிலோ தொடர்ந்து தான் வருவர். அவரவருக்குக் குலதெய்வம், இஷ்ட தெய்வம், அதனை வழிபடும் முறை என தனித்துவமான பழக்கம் உண்டு. அது போலான கதைக்களமே இது.

 

ஒரு குடும்பத்தில் நடக்கும் ஒரு நிகழ்வு, அதன் அடுத்தடுத்த தலைமுறையில் எவ்வகையான பாதிப்பையும், மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது என அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் வாழ்வியல் முறையின் வழியே நான் சொல்ல முயன்றிருக்கும் புனைவே இக் குலக்கதை.

 

எனது மற்ற கதைகளைப் போலவே இக்கதைக்கும் தங்களது ஆதரவை வேண்டுகிறேன்.

 

இவள்

நந்தினி சுகுமாரன்.

 

 

Table of Contents

Reviews

Launch your GraphyLaunch your Graphy
100K+ creators trust Graphy to teach online
eRead.Club 2024 Privacy policy Terms of use Contact us Refund policy