Contact us

சுடும் பனித்துளியே!

Instructors: GomathyArun

Why this course?

Description

நம் கதையின் நாயகி பனிமலர்.

பெயருக்கு ஏற்றார்  போல் குளுமையான மலரை போன்று மென்மையே உருவாய் இருந்தவள், தனது 17வது வயதில்  நெருங்கிய சொந்தங்களின் வஞ்சகத்தில் தந்தையை இழந்த பின் சுடும் நெருப்பாய் மாறிவிட்ட புதுமை பெண் அவள். அவளுள் தகிக்கும் ஜுவாலையை தனக்கு அரணாக மாற்றி நல்வழியில் உயிர்த்தெழுந்து தனது கிராமத்தையும் உயர்த்திய சாதனை பெண் அவள்!  

சுடும் பனித்துளியான பனிமலரை நம் நாயகன் அபியுதித் எப்படி தன் காதலால் குளிர் பனித்துளியாய் மாற்றுகிறான் என்பதை பற்றிய கதை தான் 'சுடும் பனித்துளியே!'

Table of Contents

Reviews

Launch your GraphyLaunch your Graphy
100K+ creators trust Graphy to teach online
eRead.Club 2024 Privacy policy Terms of use Contact us Refund policy